முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு
தவேப வேளாண் இணைய தளம் ::ஊட்டச்சத்து

 உணவுச்சேர்ப்புகள்

ஊட்டச்சத்தை மேம்படுத்துவதில் உணவுச்சேர்ப்புகளின் பங்கு:

செரிவூட்டப்பட்ட உணவுகளில் வைட்டமின் மற்றும் தாதுப்பொருட்க் சேர்க்கப்பட்ட உணவில் ஊட்டச்சத்து மேம்படுத்தப்படுகின்றது. எ.கா.

தானியாங்கள்

காலை உணவாக எடுத்துக்கொள்ளப்படும் தானியாங்களில் வைட்டமின் ‘B’ இரும்பு மற்றும் சேர்க்கப்படுகின்றது.

மார்கரின்

மார்ஜரினில் வைட்டமின் ‘D’ சேர்க்கப்படுகிறது.

ஆரஞ்சு

ஆரஞ்சு சாறில் கால்சியம் சேர்க்கப்படுகிறது.

உணவு சேர்ப்புகளால் ஏற்படும் கேடுகள்:
  • புற்றுநோய்க்கான காரணியாகவும் விளங்குகின்றது.
  • சிலவகை இரைப்பையில் எரிச்சல் ஏற்படுத்தி வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கிற்கு வழிவகுக்கின்றன.
  • ஜீரணத்திற்கு உதவும் நொதிகளைத் தற்காலிகமாக செயல்படாமல் செய்யக்கூடும்.
  • பியூட்டிலேட்டட் ஹைட்ராக்ஸி அனிசோல் புற்றுநோயை உருவாக்கும்.
  • நரம்பு உயிரணுக்களை அழிக்கக் கூடும்.
  • அதிக பிரக்டோஸ் சத்து கொண்ட சோள இனிப்புக்கூழ் உடல் பருமன், விரைவான மூப்பு, இன்சுலின் எதிர்ப்பு நிலை மற்றும்
    நீரிழிவு நோயை ஏற்படுத்தும்.
  • மோனோ சோடியம் குளூட்டமேட் மூச்சு விடுவதில் சிரமம், நெஞ்சுவலி, அதிகரித்த இதயத்துடிப்பு, தலைவலி, வாந்தி மற்றும் மயக்கத்தை ஏற்படுத்தும்.
 
முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | பொறுப்புத் துறப்பு | தொடர்புக்கு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2015